வலைப்பதிவில் தேட...

Monday, October 19, 2015

வலைப்பதிவர் திருவிழா 2015 புதுக்கோட்டை

வலைப்பதிவர் திருவிழா பற்றி அநேகர் எழுதி இடுகை இட்டு முடித்திருக்கின்றனர். நானும் எனது பங்கிற்கு எனது மொபைலில் கிளிக்கிய சில புகைப்படங்கள் இதோ:
வலைப்பதிவர் அறிமுகம் நிகழ்வு காணொளி. சுருக்கமான எனது அறிமுகம். இந்த நீண்ட பதிவில் எனது இடம் 2.16.32 நிமிடம் தொடங்கி 2.18.10 வரை சுருக்கமாக இருக்கிறது. அதன் முகவரி:


https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4&feature=youtu.be&t=4885

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

Muthu Nilavan said...

புகைப்படங்கள் சரி நண்பா, உங்கள் கருத்துரைகள் எங்கே? அதையும் எதிர்பார்க்கிறோம். நன்றி

Arjunan Narayanan said...

பதிவர் திருவிழா 2015 புதுக்கோட்டை எல்லாமே ஒரு திட்டமிடலுடன் நன்றாக இருந்தது. சாப்பாடு தங்குமிடம் வரவேற்பு என புதுகைப்பதிவர்கள் அனைவருமே ஒருவரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் வந்தவர்களை எல்லாம் தங்களின் ஒரு உறவினரைப்போல கவனித்துக்கொண்டவிதம் பாரட்டத்தக்கது. பதிவர்கள் பலவிதமாக இருக்கிறார்கள் பறவைகள் பலவிதம் என்பது போல. ஆனாலும் வாழ்வியியலின் வலியிலிருந்து எழுதுபவர்கள், பெண்ணியம், தலித்தியம்,பெரியாரியம், அம்பேத்காரியம், மூன்றாம் பாலினம், விளிம்பு நிலை மனிதர்கள், சுற்றுச்சூழலியாளர்கள் எனப்பலதரப்பட்டவர்கள் சார்ந்தவர்கள் அதிகமாக அறிமுகத்தில் எதிர்பார்த்தேன். அப்படியான அறிமுகமோ படைப்பின் வலிமை சார்ந்து குறிப்பிடும்படியாக ஏதும் இல்லை.

Rajkumar Ravi said...

பெரிய எதிர்பார்ப்போடத்தான் வந்திருக்கீங்க.

Arjunan Narayanan said...

தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி திரு ராஜ்குமார் ரவி. தொடர்வோம் பயணத்தை இனிதாக

Arjunan Narayanan said...

நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்குமாக!