tag:blogger.com,1999:blog-6348773829631976755.post6099263632821011342..comments2023-09-08T15:07:21.487+05:30Comments on அழகிய நாட்கள்: மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்?அழகிய நாட்கள்http://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6348773829631976755.post-23370272332802285762013-06-07T20:45:08.361+05:302013-06-07T20:45:08.361+05:30நன்றி தோழர். வெகு நாட்களாகி விட்டது வலைத்தளத்தில் ...நன்றி தோழர். வெகு நாட்களாகி விட்டது வலைத்தளத்தில் பார்த்து...அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-26577619651299608752013-06-07T19:29:44.118+05:302013-06-07T19:29:44.118+05:30மிகவும் ஆச்சரியமான விஷயம். அவ்வளவு சிரமப்பட்ட போது...மிகவும் ஆச்சரியமான விஷயம். அவ்வளவு சிரமப்பட்ட போதும்,சமூகம் அளவுக்கு மீறி அவர்களை புறதள்ளிய போதும் கூட அவர்கள் தற்கொலைசெய்து கொண்டதாக அறியவில்லை.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-20670752017463309262012-12-26T10:31:52.872+05:302012-12-26T10:31:52.872+05:30உங்களின் பதிவுக்கு எனது வாழ்த்துகள். எனது பின்னூட்...உங்களின் பதிவுக்கு எனது வாழ்த்துகள். எனது பின்னூட்டத்திற்கும்தான்.அ. மங்கை எழுதி பாரதி புத்தகாலய வெளியீடாக வந்த அரவாணிகள் பற்றிய சிறு நூலைப்படித்திருந்தேன். பிறகு வாடாமல்லி நாவலைப்படித்தேன். இப்போது கல்லூரி விண்ணப்பங்களில் ஆண்/பெண்/மற்றவர் என்றொரு பிரிவு இணைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும்- திலிப் நாராயணன்.<br />அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-16018044523378035232012-12-25T23:11:19.360+05:302012-12-25T23:11:19.360+05:30நான் இந்த நாவலை வாசித்தேன், சு.சமுத்திரம் எளிய மனி...நான் இந்த நாவலை வாசித்தேன், சு.சமுத்திரம் எளிய மனிதர்கள் மீது அன்புசெலுத்துவதால் இப்படி ஒரு படைப்பை படைத்திருக்கிறார். இது குறித்து நான் பதிவு ஒன்ரு எழுதினேன்.<br /><br />http://bala-bharathi.blogspot.com/2012/07/blog-post_07.htmlhariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.com