tag:blogger.com,1999:blog-6348773829631976755.post2405965006261973350..comments2023-09-08T15:07:21.487+05:30Comments on அழகிய நாட்கள்: தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடுஅழகிய நாட்கள்http://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6348773829631976755.post-25849208337463644572011-09-27T10:05:48.214+05:302011-09-27T10:05:48.214+05:30வணக்கம் திரு விச்சு அவர்களே!
தங்களது பின்னூட்டம் த...வணக்கம் திரு விச்சு அவர்களே!
தங்களது பின்னூட்டம் தெம்பளிக்கிறது.
பிரியமுடன்,
திலிப் நாராயணன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-32093778767403666142011-09-27T10:05:00.323+05:302011-09-27T10:05:00.323+05:30திரு கவிதாகுமார் !
தங்களிடம் கூடுதலான பேரணி வீடியோ...திரு கவிதாகுமார் !
தங்களிடம் கூடுதலான பேரணி வீடியோக்கள்/ ஊர்வலக்காட்சிகள் இருப்பின் அதைத்தங்கள் பதிவில் இடவும்.
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-88299471384201560832011-09-27T10:03:36.888+05:302011-09-27T10:03:36.888+05:30தோழர் தமிழ் தாசன் அவர்களே!
எனது பதிவைப்படித்து பின...தோழர் தமிழ் தாசன் அவர்களே!
எனது பதிவைப்படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி. மேலும் தாங்களின் பதிவில் கலை இரவு மேடை பிச்சுக்குட்டியின் பின்னணியில் ஆர்வமாகப்பார்க்கும் சுவைஞர்கள் என புகைப்படங்கள் பிரமாதம். உங்களின் பதிவுகளை இனி பின் தொடர்வேன்
என்றென்றும்,
திலிப் நாராயணன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-68102062441837432852011-09-26T17:56:05.988+05:302011-09-26T17:56:05.988+05:30புகைப்படங்களுடன் தங்கள் பதிவு மிகச்சிறப்பாக வந்துள...புகைப்படங்களுடன் தங்கள் பதிவு மிகச்சிறப்பாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.
என்றும் தோழமையுடன்,
ப.கவிதா குமார்கவிதாகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-74273457858139056862011-09-26T14:50:05.243+05:302011-09-26T14:50:05.243+05:30அன்பு தோழர்களே என் வலை பதிவில் கலை இரவு பதிவாக உள...அன்பு தோழர்களே என் வலை பதிவில் கலை இரவு பதிவாக உள்ளது
http://thamizthasan.blogspot.com/தமிழ்தாசன்https://www.blogger.com/profile/03066754533113851762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-4491708933582586192011-09-26T12:04:52.184+05:302011-09-26T12:04:52.184+05:30நன்றி.. மாநாட்டை நேரில் பார்த்தது போன்று இருந்தது....நன்றி.. மாநாட்டை நேரில் பார்த்தது போன்று இருந்தது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-70692014283855790882011-09-26T10:39:43.307+05:302011-09-26T10:39:43.307+05:3093 முதற்கொண்டு விருது நகர் தேசபந்து மைதானத்தில் கல...93 முதற்கொண்டு விருது நகர் தேசபந்து மைதானத்தில் கலையிரவுகள் நடத்திய அனுபவம் ஏராளமாக இருக்கிறது.93 இல் தவத்திரு அடிகளார் 94 இல் ஆர் சி சக்தி 2000 ஆம் ஆண்டு ஞான ராஜசேகரன் ஐ ஏ எஸ்(பாரதி படத்திற்காக)என்று எல்லோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். கலையிரவு நிகழ்வைத்தனியாகப்பதிவு செய்வேன்.
-திலிப் நாராயணன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-78770747221958332372011-09-25T20:43:51.271+05:302011-09-25T20:43:51.271+05:30மாநாட்டைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி தோழ்ரே!
கலய...மாநாட்டைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி தோழ்ரே!

கலயிரவு நிகழ்ச்சிகளையும் உரை வீச்சுகளையும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும். மாநாட்டிற்கு வராதவர்கள் பார்க்க வசதியாக இருக்கும்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.com