tag:blogger.com,1999:blog-6348773829631976755.post216785572249236286..comments2023-09-08T15:07:21.487+05:30Comments on அழகிய நாட்கள்: உழைப்பவர் தினம்அழகிய நாட்கள்http://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6348773829631976755.post-50790148456024463122010-05-06T15:41:32.438+05:302010-05-06T15:41:32.438+05:30எனது வலைப்பதிவைப்படித்து கருத்து சொன்ன பனித்துளி ச...எனது வலைப்பதிவைப்படித்து கருத்து சொன்ன பனித்துளி சங்கர் மற்றும் புன்னகை தேசம் இருவருக்கும் எனது நன்றிகள்..
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் என்பார் பாரதி.
இந்த தேசத்தில்
எனது தாய் கர்ப்பத்தில் அள்ளித்தின்ற மண்ணைத்தவிர வேறெந்த மண்
எங்களது மண் என்பார்
ஆதவன் தீட்சண்யா..
நான்கில் ஒரு பகுதி மக்களை அவரது பிறப்பால் கூனிக் குறுகி கூசிடச்செய்யும் ஒரு அமைப்பு நமது. அதுதான் நான் எனது பிறப்பை உரக்கசொன்னதற்கான காரணம்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-15580355692879525212010-05-06T11:59:04.522+05:302010-05-06T11:59:04.522+05:30.குரு ரவிதாஸ், ஆபிரகாம் லிங்கன், ஜோசப் ஸ்டாலின் போ....குரு ரவிதாஸ், ஆபிரகாம் லிங்கன், ஜோசப் ஸ்டாலின் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு.

அருமை திலீப்..

வாழ்த்துகளும்..

தம் பிறப்பில் பெருமைப்படுவது உங்களை உயர்த்துகின்றது...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-21532497272528799322010-05-05T19:34:38.646+05:302010-05-05T19:34:38.646+05:30பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் ....பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com